அண்ணா பல்கலைக்கழகம் ஊழல் விவகாரம்...களமிறங்கிய ஆளுநர்- வீடியோ

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற ஊழல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுமார் 400 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

Governor Banwarilal purohit seeks Statement from Vice Chancelor of Anna University on the revaluation scam.

Be the first to suggest a tag

    Comments

    0 comments