போலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்!- வீடியோ

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

"குஷி" படத்தில் விஜயகுமார் ஒரு வசனம் பேசுவாரே, "அது வளர்ப்பு சரியில்ல.. வளர்த்தவனை சொல்லணும்..."னு அது எவ்வளவு யதார்த்தமும் உண்மையும் கலந்த வார்த்தை தெரியுமா? பெற்றோர்கள் பிள்ளைகளை சரிவர கவனிக்காமல் கண்டிக்காமல் விட்டுவிட்டால் இந்த பைக் ஹீரோ சம்பவம் போலதான் நடக்கும்.

Kanyakumari businessman's son argue with police

Be the first to suggest a tag

    Comments

    0 comments