தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக புறநகர் ரயில்கள் தாமதம்..வீடியோ

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிங்கபெருமாள்கோயில்-காட்டாங்குளத்தூர் நடுவே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

Train service affected between Tambaram and Chengalpattu due to track cracking. Train passengers suffer.

Be the first to suggest a tag

    Comments

    0 comments