இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலி...

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

இந்தோனேஷியாவின் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லோம்போக் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா. இங்கு நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும். இந்நிலையில் லோம்போக் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில விநாடிகள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆகவும் பதிவாகி உள்ளது.

Earthquake of magnitude7 hits Indonesia's sumatra this Morning.Earthquake in Indonasia.8 people dead.

Be the first to suggest a tag

    Comments

    0 comments