ஓ.பி.எஸ் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நிர்மலா சீதாராமன்- வீடியோ

OneIndia_TamilPublished: August 4, 2018
Published: August 4, 2018

ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் உடல்நல பிரச்சினை தொடர்பாக ராணுவ விமானத்தை அனுப்பி வைத்ததாக வெளியான தகவல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்பி பாலமுருகன் உடல் நலம் குன்றி இருந்த போது மதுரையிலிருந்து சென்னைக்கு ராணுவ ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்கு அழைத்து சென்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Defence minister Nirmala Sitharaman refused to answer on a question related to O.Pannerselvam.

Be the first to suggest a tag

    Comments

    0 comments