மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி - சுரேஷ் பிரபு- வீடியோ

OneIndia_TamilPublished: August 4, 2018
Published: August 4, 2018

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று 8வது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையின் காரணமாக கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Union Minister Suresh prabu visits Kauvery Hospital. He wished Karunanidhi to recover soon.

Be the first to suggest a tag

    Comments

    0 comments