உலக அதிசயமான ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது- வீடியோ

OneIndia_TamilPublished: August 3, 2018
Published: August 3, 2018

கூட்ட நெரிசல் காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவருக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விடாமல் தடை போடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலாதளமான ஈபிள் டவர் உலக 7 அதிசயங்களில் ஒன்றாகும். இந்த கோபுரத்தை சுற்றிப்பார்க்க வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.

The Eiffel Tower closed to visitors since Wednesday afternoon, is to reopen on Friday after workers went on strike over unacceptably long queues at the Paris landmark.

Be the first to suggest a tag

    Comments

    0 comments