சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்வு- வீடியோ

OneIndia_TamilPublished: August 3, 2018
Published: August 3, 2018

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகிய நடவடிக்கைகள் காரணமாக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை ரூ.770.50 ஆக இருந்தது.

LPG cylinder price hike Rs.35.50, in July month non subsidiary LPG gas cylinder provided price of Rs.770.50 now hiked to Rs.806.

Be the first to suggest a tag

    Comments

    0 comments