சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் திட்டமில்லை - மத்திய அரசு- வீடியோ

OneIndia_TamilPublished: August 3, 2018
Published: August 3, 2018

சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த வைத்திருந்த திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. மக்களின் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் பயன்பாட்டை கண்காணிக்க போவதாக கூறியது.

No social media hub, Govt tells SC as it withdraws notification. The central government decides not to control social media.

Be the first to suggest a tag

    Comments

    0 comments