எய்ட்ஸ் முதல் எபோலா வரை இலுமினாட்டி அரசியல் பேசும் ஹீலர் பாஸ்கர்- வீடியோ

OneIndia_TamilPublished: August 3, 2018
Published: August 3, 2018

போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் ஒரு மோசடி பேர்வழி என்றும், அவர் சிறந்த மருத்துவ ஆசான் என்றும் இரண்டு விதமாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார்.

ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் கொடுத்தார்.

Coimbatore police arrested Healer Basker for his training in "Home Delivary'' Training.

Be the first to suggest a tag

    Comments

    0 comments