6 பேரின் உயிர் போக காரணமான ஓட்டுநர் போதையில் இருந்துள்ளது நிரூபணம்

OneIndia_TamilPublished: August 2, 2018
Published: August 2, 2018

6 பேரின் உயிரை குடித்த ஆடி காரின் டிரைவர் மதுபோதையில் இருந்ததை ஒப்புக் கொண்டார். கோவை சுந்தராபுரம் பகுதியில் 4 வழிச் சாலையில் பெரியார் பல் நிலையத்தில் பொதுமக்களும், மாணவர்களும் காத்திருந்தனர்.

இதன் அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்டும் உள்ளது. அப்போது அவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.

Luxury Car driver Jagadeesan was drunk and drive when he did accident in Coimbatore which results 6 died.

Be the first to suggest a tag

    Comments

    0 comments