கருணாநிதிக்கு 2017 ஆகஸ்ட் போல மீண்டும் நடக்குமா ?

OneIndia_TamilPublished: August 2, 2018
Published: August 2, 2018

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் ஒரு உடல் நலச் சிக்கல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் கருணாநிதி.

அதேபோல இந்த ஆண்டும் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என திமுகவினர் பிரார்த்தித்தபடி உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMK president Karunanidhi was hospitalised in the same Kauvery hospital last year also. But he returned home safely. Will he repeat the same this year too?

Be the first to suggest a tag

    Comments

    0 comments