தமிழகத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகள் வருகிறார்களாம்..அமைச்சர் உளறல்- வீடியோ

OneIndia_TamilPublished: August 2, 2018
Published: August 2, 2018

நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் அகதிகள் வருகின்றனர் என்று பேசியதால் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Union Minister Kiran Rijiju tongue silipped while speaking in parliament that he mentioned many exiles coming from Tamilnadu to India.

Be the first to suggest a tag

    Comments

    0 comments