மாணவி ஹமித் ஹனன் வாழ்வை மாற்றிய ஒரு கட்டுரை- வீடியோ

OneIndia_TamilPublished: August 1, 2018Updated: August 2, 2018
Published: August 1, 2018Updated: August 2, 2018

கேரளாவில் மீன் விற்கும் மாணவி ஹமித் ஹனனை, அம்மாநில முதல்வர் பினராயி

விஜயன் நேரில் அழைத்து சந்தித்து இருக்கிறார். நேற்று அவரது அலுவலகத்தில்

இந்த சந்திப்பு நடந்து இருக்கிறது. கேரளா அரசு அவருக்கு தேவையான உதவி

எல்லாவற்றையும் செய்யும் என்று அவர் பேட்டியளித்தார்.

Kerala Fish selling student Hanan Hamid get chance to act in Malluwood.

Be the first to suggest a tag

    Comments

    0 comments