தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அதே இடஒதுக்கீடு தொடரும்- உச்சநீதிமன்றம் அதிரடி- வீடியோ

OneIndia_TamilPublished: August 1, 2018
Published: August 1, 2018

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பொது ஜாதி பிரிவை (OC) சேர்ந்த மாணவர்கள் முத்து ராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992ல் தீர்ப்பு அளித்துள்ளது.

SC says no more arrangement of creating extra seats in Medical and Engineering courses to accommodate students who have missed the opportunity due to 69% reservation policy in Tamilnadu.

Be the first to suggest a tag

    Comments

    0 comments