கருணாநிதி உடல்நிலையில் ஏற்ற இறக்கம்- வீடியோ

OneIndia_TamilPublished: July 30, 2018Updated: August 2, 2018
Published: July 30, 2018Updated: August 2, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை எப்படி சீரானது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.

இத்தனை வயதிலும் அவரது போராட்ட குணம் மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மிகவும் மோசமான நாடித்துடிப்பில் இருந்து அவர் மீண்டு வந்தது மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

He is Just Amazing, Cauvery Hospital doctors wonder about Karunanidhi's health.

Be the first to suggest a tag

    Comments

    0 comments