பெரு நாட்டில் பள்ளி வேன் கவிழ்ந்து 7மாணவர்கள் பலி

3 months ago
6

@sarvamnewsindia
#BREAKING, பெரு நாட்டில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபதுக்குள்ளனது. இதில் 7 மாணவர்கள் பாளியாகி உள்ளனர். 30 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டு தொலைக்காட்சி GENIOS TV செய்திகள் வெளியிட்டுள்ளது.

Loading comments...