தமிழ் நாடு அரசியல் மருங்கூர் கிராமத்தில், ஆரம்ப பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்பு மு

4 months ago
1

தற்போதைய தமிழ் நாடு அரசியல் பற்றி எனது கருத்து..

மருங்கூர் தச்சம்பாளையம் ஆரம்ப பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்பு முயற்சி.!!!

மருங்கூர் தச்சம்பாளையம் ஆரம்ப பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்பு செய்து, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கட்ட ஆரம்பித்துள்ளனர்...

இது ஒரு சட்ட விரோத செயல். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்...

சாதி, மதம், சினிமா ஆகியவற்றை அரசியலுக்காக பயன் படுத்தி... முடிவில் அது ஒரு வியாபாரம் ஆக, ஒரு சில நபர்கள் லாபம் அடைய பயன்படுத்தி வருகின்றனர்..

இது போன்ற வியாபார யுக்தியை, மக்கள் முறியடிக்க வேண்டும்.!!!

Loading comments...