Whatsapp-ஐ கிறிஸ்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் கும்பல்! | Ray of Hope | The Ark

1 month ago
7

News 1- கிறிஸ்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் Whatsapp: Jaldhar Kashyap-ன் குடும்பம் மத்திய இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தது. Jaldhar-ன் தாயின் இறுதி ஊர்வல நாளில், சில இந்து தேசியவாத அமைப்புகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு கூட்டத்தை திரட்டி, அவரது வீட்டிற்குச் சென்றனர். அந்த கும்பலில் ஒருவர், ""நீங்கள் மீண்டும் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் உங்கள் தாயின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம்"" என்று கூறினார். சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இறுதிச் சடங்குகளின் போது இதுபோன்ற நிர்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன.

News 2- சாத்தானிஸ்ட் டெலிஹெல்த் கிளினிக்: சாத்தானிய கோயில் இப்போது விர்ஜீனியாவில் அதன் இரண்டாவது டெலிஹெல்த் கருக்கலைப்பு கிளினிக்கைத் திறந்துள்ளது. இது கிறிஸ்தவ சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

News 3- ஊரை காலி செய்ய சொன்ன இஸ்ரேல்..!: இஸ்ரேல்-லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவர்கள் நிறைந்த மரோனைட் என்கிற கிராமத்தில், போர் அச்சுறுத்தலிலும் அங்குள்ள குடும்பங்கள் அந்த ஊரை விட்டு வெளியேற மறுக்கின்றன.

News 4- யாருடைய வாழ்க்கை செழிப்பாக இருக்கும்?: American Bible Society-ன் அறிக்கை, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும், மதம் சாராத மக்களுக்கும் இடையேயான வளர்ச்சியின் வேறுபாடுகளை எடுத்துக்காட்டியது. இதில், எவ்வித மதத்தையும் சாராதவர்கள் 6.5 மதிப்பெண்களைப் பெற்றனர், கிறிஸ்தவ விசுவாசிகள் அதிகபட்சமாக 7.6 மதிப்பெண்களை பெற்றனர்.

🌐 THE ARK WEBSITE:
👉 Visit: https://www.thearkconnect.com/    

 DOWNLOAD THE ARK APP:     

🕊️ Play Store: https://bit.ly/49WlEMC

🕊️ App Store: https://apple.co/49VHtMo

Loading comments...