ஜெபம் செய்தால் குற்றமா? - கொதித்து எழும் கிறிஸ்தவர்கள்..! | Ray of Hope | The Ark #news

3 months ago
3

#news #tamilchristiannews #tamilchristiantrending #tamilnews #rayofhope #theark
News 1- ஜெபம் செய்தால் குற்றமா? : ஸ்காட்லாந்தில் இயற்றப்பட்ட புதிய கருக்கலைப்புச் சட்டம், கருக்கலைப்பு மருத்துவமனையிலிருந்து 200 மீட்டருக்குள் தனிப்பட்ட ஜெபக்கூடம் வைத்திருந்தால் அது சட்டவிரோதமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

News 2- ""தேசம் தேவனிடம் திரும்ப வேண்டும்"" - ஒன்று திரண்ட பெண்கள்: அமெரிக்காவின் ஆவிக்குரிய மாற்றத்திற்காகவும் தேவனின் தலையீட்டிற்காகவும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாஷிங்டன், டி.சி.யில் ஒன்று கூடி ஜெபித்தனர்.

News 3- போருக்கு தயாராகிறதா இஸ்ரேல்?: ஈரானுக்கு எதிரான பதிலடி தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதால், இஸ்ரேலுக்கு இராணுவ வீரர்கள் மற்றும் THAAD ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

News 4- அல்ஜீரியாவின் கடைசி தேவாலயம்..!: அல்ஜீரியாவில் ஒரே ஒரு தேவாலயம் மட்டுமே எஞ்சியுள்ளது. இது அங்குள்ள கிறிஸ்தவர்கள் மீதான அடக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது. அல்ஜீரியா கிறிஸ்தவர்கள் பலர், தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க வேண்டுமென்றால், பல சட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இருப்பதாக அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது.

News 5- சஹாரா பாலைவனத்தில் அதிசய மழை!: சஹாரா பாலைவனத்தில் எதிர்ப்பாராத கனமழை பெய்ததால் பனை மரங்கள் மற்றும் மணல் திட்டுகளில் நீல நிற குளங்கள் உருவாகியுள்ளன. இந்த அரிய காலநிலை, பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிக்கு தேவையான தண்ணீரை கொண்டு வந்துள்ளது.

🌐 WEBSITE:

👉 Visit: https://www.thearkconnect.com/    

 DOWNLOAD THE APP:     

🕊️ Play Store: https://bit.ly/49WlEMC

🕊️ App Store: https://apple.co/49VHtMo

Loading comments...