Premium Only Content
கிறிஸ்தவத்தை குறிவைக்கும் கலாச்சார மாற்றம்! | Ray Of Hope | The Ark
News 1: கிறிஸ்தவ போதகருக்கு சிறை.. நடந்தது என்ன?: வட இந்திய மாநிலங்களில் பொய் குற்றச்சாட்டின் பேரில் போதகர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு போதகர் மீது பொய் வழக்கு போடப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார்.
News 2: போருக்கு மத்தியில் பிரகாசிக்கும் கிறிஸ்துவின் அன்பு!: அக்டோபர் 1-ம் தேதி இரவு, சுமார் 200 ஏவுகணைகள் கொண்டு ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கிடையில், இஸ்ரேல்-ஹெஸ்பொலா இடையிலான மோதலும் அதிகரித்து வருகிறது, இதனால் அப்பகுதியில் வாழும் மக்களின் நிலைமை மோசமாகியுள்ளது. இந்நிலையில், YFCL என்கிற Youth for Christ Lebanon தொண்டு நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையின் ஒளியாக இருக்கிறது.
News 3: கிறிஸ்தவத்தை குறிவைக்கும் கலாச்சார மாற்றம்!: மேற்கத்திய நாடுகளில் மத சுதந்திரம் இருந்தாலும், கிறிஸ்தவத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சகிப்புத்தன்மை பேசும் சிலர், கிறிஸ்தவத்துக்கு எதிராக செயல்படுகின்றனர். சமீபத்திய கலாச்சார மாற்றங்கள், கிறிஸ்தவ குரல்களை அடக்க முயற்சிக்கின்றன.
News 4: நம்பிக்கை வழிபாட்டில் பெண்களின் ஐக்கியம்: ஆர்கன்சாஸ் பாப்டிஸ்ட் பெண்கள் மாநாட்டிற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் கூடியிருந்தனர், இது First Baptist Church Benton மினிஸ்டரியின் நிபுணர் ஆண்ட்ரியா லெனான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான முந்தைய நாள், ஒவ்வொரு இருக்கையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையை எழுச்சியூட்ட ஜெபம் செய்து அமைத்தனர்.
🌐 WEBSITE:
👉 Visit: https://www.thearkconnect.com/
DOWNLOAD THE APP:
🕊️ Play Store: https://bit.ly/49WlEMC
🕊️ App Store: https://apple.co/49VHtMo
#news
#tamilchristiannews
#tamilchristiantrending
#tamilnews
#rayofhope
#theark
-
LIVE
LFA TV
10 hours agoLIVE & BREAKING NEWS! | TUESDAY 10/28/25
6,896 watching -
LIVE
Julie Green Ministries
49 minutes agoTHE REAL REASON PRESIDENT TRUMP NEVER CONCEDED THE 2020 ELECTION
4,924 watching -
UPCOMING
Game On!
15 hours ago2025 Sports Equinox Did NOT Disappoint!
1881 -
7:02
Adam Does Movies
16 hours ago $0.12 earnedIT: Welcome To Derry Episode 1 - Review
2722 -
9:05
Millionaire Mentor
14 hours agoTrump EXPOSES Obama and Biden LIVE As Jim Jordan Backs Him Up
1704 -
1:34
WildCreatures
1 day ago $0.76 earnedMajestic Spotted Eagle Rays Fly Past Scuba Diver in the Galapagos Islands
1.03K4 -
LIVE
BEK TV
21 hours agoTrent Loos in the Morning - 10/28/2025
194 watching -
32:13
Stephen Gardner
13 hours ago🔥Schumer SHUTDOWN Backfires as Trump CRUSHES Democrats!!
17.5K21 -
30:24
Liberty Hangout
7 days agoNo Kings Protestors Go CRAZY: Part 1
42.2K77 -
42:08
The Why Files
2 days agoLincoln Conspiracy: a Diary, a Mummy and The Escape of John Wilkes Booth
22.7K32