Premium Only Content

இயேசு வருகிறாரே வருகிறாரே| Open Door Vol 1 | Song 4 | New Tamil Christian Songs
Jesus is coming and coming | இயேசு வருகிறாரே வருகிறாரே | திறப்பின் வாசல் 1 பாடல் 4 | Open Door Vol 1 | Song 4 | New Tamil Christian Songs
Songs were written in 2007-2008 behind closed doors, and now it is open to All. These songs were written by Mr. Udayakumar and produced by Mrs. Lalithasri Udayakumar.
Open Door Youtube Channel brings the Tamil Christian Songs Album with Powerful Spiritual music direction by Mr. Ajay Warrier and Singer Mrs. Veena Suri. We thank all the Artists who were involved in this project. Let's watch and worship. Glory to God.
திறப்பின் வாசல் கிறிஸ்தவ பாடல்கள் | Open Door Christian Songs
#Opendoortamilchristiansongs #திறப்பின்வாசல்கிறிஸ்தவபாடல்கள்
#இயேசுவருகிறாரேவருகிறாரே #Jesusiscomingandcoming
Written and produced: Mr. Udayakumar & Mrs. Lalithasri Udayakumar
Music composition and direction: Mr.Ajay Warrier
Playback singer: Mr. Ajay Warrier
Artists:
Violin - Mr. Nelson Kumar
Rhythm pad - Mr. Selva Kutti
Guitar - Mr. Karthik
Tabla/Dholak - Mr. Jaychandar
Flute - Mr. Shivalinga Rajapur
Tabla - Mr. Shivasathya
Sitar - Mr. Srinivas
Keyboard: Mr. Gururaj and Mr. Rishabh Mehta
Chorus team - Ms. Megna Kulkarni Joshi, Ms. Shaswathi Kashyap, and Ms. Anuradha V Bhat
Editing, mixing, and mastering - Sound engineer Mr. Satish Babu
Recording: Mr. Maruthi, SP studio, Jalahalli, Bangalore
Video Editing and Casting - Mr. Udayakumar
பாடல் வரிகள்:
வருகிறாரே வருகிறாரே
புது வானத்தை படைக்கவே
வருகிறாரே வருகிறாரே
புது பூமியைப் படைக்கவே - இயேசு
ஆராதனை ஆராதனை ராஜாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை ராஜாவுக்கு ஆராதனை
முந்தினதெல்லாம் ஒழிந்தனவே
பிந்தினவரின் வருகையிலே
பரிசுத்த நகரமாம் ஏருசிலமே
இறங்கினதே பரலோகத்தை விட்டு (2)
இயேசு தங்கிடுவார் உன்னிடமே
நீ மணவாட்டியாய் காத்திருப்பாய்
அவர்தானே நமது தேவன்
நாம்தானே அவர் ஜனம்
ஆராதனை ஆராதனை ராஜாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை ராஜாவுக்கு ஆராதனை
உன் கண்ணீரை துடைப்பவரே
உன் கவலைகளை போக்கிடுவாரே
இனி மரணமில்லை, துக்கமில்லை,
வருத்தமும் இல்லையே (2)
இயேசு புதிதாக்குவார், புதிதாக்குவார்
எல்லாம் புதிதாகும்
அவர் வார்த்தைதான் உண்மையே
என்றும் இருப்பவரே
ஆராதனை ஆராதனை ராஜாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை ராஜாவுக்கு ஆராதனை
வருகிறாரே வருகிறாரே
புது வானத்தை படைக்கவே
வருகிறாரே வருகிறாரே
புது பூமியைப் படைக்கவே - இயேசு
ஆராதனை ஆராதனை ராஜாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை ராஜாவுக்கு ஆராதனை
#tamilchristiansongs #tamilchristiansong #Opendoorsongs #newtamilchristiansongs #worshipsongs #christianworshipsongs #tamilworshipsongs #tamilworshipseries #tamilworshiplive #tamilchristianworship #hallelujah #jesuschrist #christiansongs #praiseandworship #worship #christiandevotionalsongs #chrsitiandevotionalsongstamil #ajaywarriar #veenasuri #yonauday #lalithasri #opendoorseries
This content is copyrighted to திறப்பின் வாசல் | Open Door Series. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material.
© 2022-2023 திறப்பின் வாசல் | Open Door Series
-
2:07:22
Inverted World Live
11 hours agoGiant Asteroid Skims Past Earth Today | Ep. 102
51.1K6 -
3:11:00
TimcastIRL
9 hours agoTrump Kills 11 Narco Terrorists, Democrats Warn War With Venezuela Coming | Timcast IRL
187K207 -
13:07
Robbi On The Record
3 days ago $6.39 earnedSweet Poison: The Big Fat Lie That’s Killing America
55.5K26 -
5:35:49
Drew Hernandez
13 hours agoEPSTEIN VICTIMS SPEAK OUT & TRUMP DOUBLES DOWN
49.5K37 -
1:36:41
FreshandFit
9 hours agoWe Are QUITTING YouTube...
66.7K55 -
2:34:22
TheSaltyCracker
9 hours agoDrug Smugglers Blown Up 9-03-25
111K229 -
3:12:59
VapinGamers
8 hours ago $2.09 earnedGrim Trials - Game Review/Playthru - Rougelight Dungeon Crawler - !rumbot !music
35.6K -
2:47:55
Mally_Mouse
15 hours ago🎮 Let's Play!! -- Jak 2 pt. 16
66.1K2 -
52:23
MattMorseTV
10 hours ago $19.87 earned🔴The Cartels are SCREWED.🔴
126K135 -
1:32:46
Badlands Media
23 hours agoAltered State S3 Ep. 44: Epstein Files, Corrupt Judges, and the College Grift
63.2K3