Premium Only Content

ஒரு கேள்வி கேட்கட்டுமா? ! | Open Door Vol 1 | Song 3 | New Tamil Christian Songs
Shall I ask one question? | ஒரு கேள்வி கேட்கட்டுமா?! | திறப்பின் வாசல் 1 பாடல் 3 | Open Door Vol 1 | Song 3 | New Tamil Christian Songs
Songs were written in 2007-2008 behind closed doors, and now it is open to All. These songs were written by Mr. Udayakumar and produced by Mrs. Lalithasri Udayakumar.
Open Door Youtube Channel brings the Tamil Christian Songs Album with Powerful Spiritual music direction by Mr. Ajay Warrier and Singer Mrs. Veena Suri. We thank all the Artists who were involved in this project. Let's watch and worship. Glory to God.
திறப்பின் வாசல் கிறிஸ்தவ பாடல்கள் | Open Door Christian Songs
#Opendoortamilchristiansongs #திறப்பின்வாசல்கிறிஸ்தவபாடல்கள்
#ஒருகேள்விகேட்கட்டுமா? #ShallIaskyouonequestion?
Written and produced: Mr. Udayakumar & Mrs. Lalithasri Udayakumar
Music composition and direction: Mr.Ajay Warrier
Playback singer: Mr. Ajay Warrier
Artists:
Violin - Mr. Nelson Kumar
Rhythm pad - Mr. Selva Kutti
Guitar - Mr. Karthik
Tabla/Dholak - Mr. Jaychandar
Flute - Mr. Shivalinga Rajapur
Tabla - Mr. Shivasathya
Sitar - Mr. Srinivas
Keyboard: Mr. Gururaj and Mr. Rishabh Mehta
Chorus team - Ms. Megna Kulkarni Joshi, Ms. Shaswathi Kashyap, and Ms. Anuradha V Bhat
Editing, mixing, and mastering - Sound engineer Mr. Satish Babu
Recording: Mr. Maruthi, SP studio, Jalahalli, Bangalore
Video Editing and Casting - Mr. Udayakumar
பாடல் வரிகள்:
ஒரு கேள்வி கேட்கட்டுமா? உன்னை பார்த்து கேட்கட்டுமா?
ஒரு காரியம் கேட்கட்டுமா? உன்னை பார்த்து கேட்கட்டுமா?
ஒரு கேள்வி கேட்கட்டுமா? உன்னை பார்த்து கேட்கட்டுமா?
ஒரு காரியம் கேட்கட்டுமா? உன்னை பார்த்து கேட்கட்டுமா?
கேழும், கேழும் கேழும். என்னை பார்த்து கேழும்.
கேள்வி கேட்கும்போது, என்னை பார்த்து கேழும்.
வானம் பூமி சமுத்திரம் யாவும்
கார்த்தரால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிரோ?
சொல்லும், சொல்லும், சொல்லும், என்னை பார்த்து சொல்லும்
பதில் சொல்லும்போது, என்னை பார்த்து சொல்லும்
கர்த்தாரால் உண்டானது அது கர்த்தாரால் உண்டானது
மனிதனை படைத்ததும் மாறாத இரட்சிப்பும்
கார்த்தரால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிரோ?
சொல்லும், சொல்லும், சொல்லும், என்னை பார்த்து சொல்லும்
பதில் சொல்லும்போது, என்னை பார்த்து சொல்லும்
கர்த்தாரால் உண்டானது அது கர்த்தாரால் உண்டானது
செங்கடல் பிளப்பு, எரிகோ இடிப்பு
கார்த்தரால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிரோ?
சொல்லும், சொல்லும், சொல்லும், என்னை பார்த்து சொல்லும்
பதில் சொல்லும்போது, என்னை பார்த்து சொல்லும்
கர்த்தாரால் உண்டானது அது கர்த்தாரால் உண்டானது
மன்னாவை கொடுத்ததும் காடையை கொடுத்ததும்
கார்த்தரால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிரோ?
சொல்லும், சொல்லும், சொல்லும், என்னை பார்த்து சொல்லும்
பதில் சொல்லும்போது, என்னை பார்த்து சொல்லும்
கர்த்தாரால் உண்டானது அது கர்த்தாரால் உண்டானது
யோவான் கொடுத்த ஞானஸ்தானம்
கார்த்தரால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிரோ?
சொல்லும், சொல்லும், சொல்லும், என்னை பார்த்து சொல்லும்
பதில் சொல்லும்போது, என்னை பார்த்து சொல்லும்
கர்த்தாரால் உண்டானது அது கர்த்தாரால் உண்டானது
இயேசு சிலுவையை தூக்கி பாவத்தை வென்றது
கார்த்தரால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிரோ?
சொல்லும், சொல்லும், சொல்லும், என்னை பார்த்து சொல்லும்
பதில் சொல்லும்போது, என்னை பார்த்து சொல்லும்
கர்த்தாரால் உண்டானது அது கர்த்தாரால் உண்டானது
பரிசுத்த ஆவி நம்மேல் வருவது
கார்த்தரால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிரோ?
சொல்லும், சொல்லும், சொல்லும், என்னை பார்த்து சொல்லும்
பதில் சொல்லும்போது, என்னை பார்த்து சொல்லும்
கர்த்தாரால் உண்டானது அது கர்த்தாரால் உண்டானது
இயேசுவின் இரண்டாம் வருகை இங்கு
கார்த்தரால் உண்டாயிற்றோ? மனுஷனால் உண்டாயிரோ?
சொல்லும், சொல்லும், சொல்லும், என்னை பார்த்து சொல்லும்
பதில் சொல்லும்போது, என்னை பார்த்து சொல்லும்
கர்த்தாரால் உண்டானது அது கர்த்தாரால் உண்டானது
#tamilchristiansongs #tamilchristiansong #Opendoorsongs #newtamilchristiansongs #worshipsongs #christianworshipsongs #tamilworshipsongs #tamilworshipseries #tamilworshiplive #tamilchristianworship #hallelujah #jesuschrist #christiansongs #praiseandworship #worship #christiandevotionalsongs #chrsitiandevotionalsongstamil #ajaywarriar #veenasuri #yonauday #lalithasri #opendoorseries
This content is copyrighted to திறப்பின் வாசல் | Open Door Series. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material.
© 2022-2023 திறப்பின் வாசல் | Open Door Series
-
4:36:31
FreshandFit
8 hours agoAfter Hours w/ Girls
61.5K78 -
10:32
Nikko Ortiz
13 hours agoFunniest Fails Of The Month
20.6K3 -
2:04:11
Side Scrollers Podcast
17 hours agoCracker Barrel CANCELS Rebrand + OG YouTuber Has Brain Tumor + More | Side Scrollers IN STUDIO
28.5K4 -
19:26
GritsGG
9 hours agoChat Picked My Hair Color! All Pink Loadout & Operator Challenge!
5.6K3 -
1:27:34
TruthStream with Joe and Scott
3 days agoArchitect Richard Gage: 911 truths and more #482
11.4K3 -
3:47:17
The Pascal Show
18 hours ago $1.47 earnedBREAKING! Mass Shooting At Annunciation Church In Minneapolis Multiple Shot
21.5K7 -
LIVE
Lofi Girl
2 years agoSynthwave Radio 🌌 - beats to chill/game to
213 watching -
2:02:49
Inverted World Live
9 hours agoAnnunciation Catholic School Shooting and Spiritual Warfare w/ AK Kamara | Ep. 99
199K27 -
10:10
Robbi On The Record
3 days agoHollywood’s Hidden Messages: Predictive Programming & What’s Next
29K34 -
4:43:34
Drew Hernandez
13 hours agoLGBTQ TERRORIST EXECUTES CATHOLIC KIDS IN MINNEAPOLIS
25.4K18