Premium Only Content

திறப்பின் வாசலில் நிற்ப்போமா?! | Open Door Vol 1 | Song 2 | New Tamil Christian Songs
Shall we stand at the door of the opening? | திறப்பின் வாசலில் நிற்ப்போமா?! | திறப்பின் வாசல் 1 பாடல் 2 | Open Door Vol 1 | Song 2 | New Tamil Christian Songs
Songs were written in 2007-2008 behind closed doors, and now it is open to All. These songs were written by Mr. Udayakumar and produced by Mrs. Lalithasri Udayakumar.
Open Door Youtube Channel brings the Tamil Christian Songs Album with Powerful Spiritual music direction by Mr. Ajay Warrier and Singer Mrs. Veena Suri. We thank all the Artists who were involved in this project. Let's watch and worship. Glory to God.
திறப்பின் வாசல் கிறிஸ்தவ பாடல்கள் | Open Door Christian Songs
#Opendoortamilchristiansongs #திறப்பின்வாசல்கிறிஸ்தவபாடல்கள்
#திறப்பின்வாசலில்நிற்ப்போமா? #Shallwestandatthedooroftheopening?
Written and produced: Mr. Udayakumar & Mrs. Lalithasri Udayakumar
Music composition and direction: Mr.Ajay Warrier
Playback singer: Mr. Ajay Warrier
Artists:
Violin - Mr. Nelson Kumar
Rhythm pad - Mr. Selva Kutti
Guitar - Mr. Karthik
Tabla/Dholak - Mr. Jaychandar
Flute - Mr. Shivalinga Rajapur
Tabla - Mr. Shivasathya
Sitar - Mr. Srinivas
Keyboard: Mr. Gururaj and Mr. Rishabh Mehta
Chorus team - Ms. Megna Kulkarni Joshi, Ms. Shaswathi Kashyap, and Ms. Anuradha V Bhat
Editing, mixing, and mastering - Sound engineer Mr. Satish Babu
Recording: Mr. Maruthi, SP studio, Jalahalli, Bangalore
Video Editing and Casting - Mr. Udayakumar
பாடல் வரிகள்:
திறப்பின் வாசலில் நிற்போமா?
தேசத்திற்காய் ஜெபிப்போமா? (2)
ஜெபிப்போமே ஜெபிப்போமே
தேசத்திற்காய் ஜெபிப்போமே (2)
ஜெபிப்போமே
இஸ்ரவேலை காத்த மோசே
உங்களுக்குள் இருக்கின்றாரே (2)
நினிவே பட்டணம் அழிக்கப்போன
கர்த்தரின் யோனாவும் உன்னுடனே
திறப்பில் நிற்கவும் சுவரை அடைக்கவும்
கர்த்தர் தேடிய மனுஷன் நீயே
மனுஷன் மேல் தேவன் கோபத்தை
ஊற்றாமலே அவனுக்காய் நின்று கதறிடு
திறப்பின் வாசலில் நிற்போமா?
தேசத்திற்காய் ஜெபிப்போமா?
பாவ கோட்டை உடைய
சாத்தானின் வல்லமை அகல (2)
முழங்காலில் நின்று கண்ணீர்விட்டு அழுது
கர்த்தரை நோக்கி கூப்பிடு நீ
இறை கவ்வுகிற ஓநாய் போல் அல்லாமல்
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி நீ
கனி கொடுத்திடு நீ தேசத்திற்கு
காவல் காத்திடு நீ உலகத்திற்கு
திறப்பின் வாசலில் நிற்ப்போமா?
தேசத்திற்காய் ஜெபிப்போமா? (2)
ஜெபிப்போமே ஜெபிப்போமே
தேசத்திற்காய் ஜெபிப்போமே (2)
ஜெபிப்போமே
#tamilchristiansongs #tamilchristiansong #Opendoorsongs #newtamilchristiansongs #worshipsongs #christianworshipsongs #tamilworshipsongs #tamilworshipseries #tamilworshiplive #tamilchristianworship #hallelujah #jesuschrist #christiansongs #praiseandworship #worship #christiandevotionalsongs #chrsitiandevotionalsongstamil #ajaywarriar #veenasuri #yonauday #lalithasri #opendoorseries
This content is copyrighted to திறப்பின் வாசல் | Open Door Series. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material.
© 2024-2025 திறப்பின் வாசல் | Open Door Series
-
25:57
GritsGG
15 hours agoSlamming Duo Lobby w/ New ABR A1 (Aug) Loadout!
13.9K4 -
11:09
Nikko Ortiz
1 day agoMost Painful TikTok Clips... Part
8.78K11 -
1:18:35
Side Scrollers Podcast
1 day agoEVERY 10 SUBS I JUMP
30.4K4 -
2:13:41
PandaSub2000
10 hours agoAce Of Boats | ULTRA BEST AT GAMES (Edited Replay)
6.01K -
LIVE
Lofi Girl
2 years agoSynthwave Radio 🌌 - beats to chill/game to
330 watching -
2:12:32
Badlands Media
1 day agoDevolution Power Hour Ep. 381: Live from GART – Clapper’s Leaks, DOJ Coverups & Trump’s Moves
77.2K29 -
8:47:06
Rallied
12 hours ago $21.00 earnedWARZONE SOLO CHALLENGES ALL DAY
135K7 -
5:05:38
StoneMountain64
9 hours agoBattlefield 6 Favorite Weapons, Vehicles, and Strategies
74.5K -
1:10:03
Michael Franzese
18 hours agoWhy do we allow incompetent people in government decide our lives?
61.8K52 -
1:33:49
MattMorseTV
11 hours ago $47.49 earned🔴Trump has a NEW DEAL.🔴
85.1K83