செய்திகள்_சிந்தனைகள் | 19.06.2024 | #DMK |#JusticeChandru | #PoompuharShippingCorporation| #NIA

2 months ago
4

செய்திகள்_சிந்தனைகள் | 19.06.2024 | #DMK |#JusticeChandru | #PoompuharShippingCorporation| #NIA | #Maoists | #NCERT | #Mewat | #Dalit |

1. பள்ளிகளில் நெற்றியில் திலகம், கையில் கயிறு கட்ட அனுமதிக்கக் கூடாது - ஜாதியை ஒழிக்க சந்துரு குழு பரிந்துரை.

2. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துத்துறை

3. சென்னை கல்லூரியில் மாவோயிஸ்ட் தலைவர் மகனுக்கு பீஸ்; கொள்ளையடித்த பணத்தை கண்டுபிடித்த NIA

4. தாய்மொழியை தவிர்த்து ஆங்கிலத்தில் கற்பது தற்கொலைக்குச் சமம் - NCERT தலைவர் கருத்து

5. எங்கள் முன்னிலையில் காரில் செல்வதா? - தலித் குடும்பத்தை தாக்கிய முஸ்லீம்கள்

Loading comments...