Short Story Continue along the way.செல்லும் பாதையில்...... தொடர்ந்து செல்.

1 year ago
1

செல்லும் பாதையில்......

தொடர்ந்து செல்.
தூக்கத்தை தியாகம் செய்.
கற்பனைணில் காரியம் முடி.
விதைத்தது போதம், உரமிடு!
உணர்ந்து கொள். உன்னைத் தவிர உன் வளர்ச்சியை எவராளும் தடுக்க முடியாது என்பதை.
அதிகம் உழை,
அதிகம் தெரிந்து கொள், தொலைநோக்குடன் செயற்படு.
நம்பு, நம்பிக்கையின் முன் எல்லாம் சரணடையும்.
அன்பால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்.
ஏணிகளை தேடாதே, நீ நடக்க வேண்டியது தரையில்.
உனக்கு கடமைகள் அதிகம் உள்ளது. நேரத்தை வீணடிக்காதே.
முடிந்ததைவிட நீ முடிக்க வேண்டியது அதிகம் இருக்கின்றது!
ஒவ்வொரு அடியையும் முன்னேற்றத்தை நோக்கி எடுத்து வை. உலகத்தை நீ ஜெயிப்பாய். வாழ்க வழமுடன்.

Loading comments...