Short Story the mind, மனம்

8 months ago
2

மனம்

சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கின்றது.

துணிய வேண்டிய நேரத்தில் பயந்து ஓடுகின்றது.

காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது.
கடந்து போன காலங்களுக்காக அழுகின்றது.

நடக்கப்போகும் எதிர்காரத்தைக் கண்டு அஞ்சுகின்றது.

அழுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கின்றது.

அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும் போது சக்தியற்றுப் போய்விடுகிறது.

பசுமையைக் கண்டு மயங்குகிறது. வறட்சியைக் கண்டு குமுறுகின்றது. உறவினருக்காக கலங்குகின்றது.

ஒரு கட்டத்தில் மரத்துப் போய் விடுகின்றது.

Loading comments...