South Indian Super Star Singer Actor Vijay

3 months ago
23

Joseph Vijay Chandrasekhar (born 22 June 1974) is an Indian actor, singer and politician. He works predominantly in Tamil cinema and has acted in over 65 films. He is one of the most commercially successful actors in Tamil cinema with multiple films amongst the highest grossing films of all time and is amongst the highest paid actors in India.
Born in Madras, Vijay made his debut as a child actor in the Tamil film Vetri in 1984. After a view roles as a child actor, he played the lead in the film Naalaiya Theerpu in 1992. Vijay continued doing lead roles for the next few years with mixed results, notable films amongst them included Poove Unakkaga, Kadhalukku Mariyadhai, Thulladha Manamum Thullum, Kushi and Friends. In 1998, he was awarded Kalaimaamani by the Government of Tamil Nadu.
விஜய் (ஆங்கில மொழி: Vijay, பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் இவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா,சப்பான்[3], ஐக்கிய இராச்சியம்[4] மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.[5] இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன
जोसेफ़ विजय चंद्रशेखर (अंग्रेज़ी: Joseph Vijay Chandrasekhar; जन्म 22 जून 1974), जो विजय के नाम से अधिक प्रसिद्ध हैं, एक भारतीय फ़िल्म अभिनेता हैं, जो भारतीय सिनेमा में एक कलाकार रहे हैं, साथ ही वह एक पार्श्व गायक और भारत में कई कंपनियों के लिए एक प्रवक्ता भी रहे हैं৷
विजय ने सन् 1990 के दशक में अपने पिता के निर्देशन में बने कई उपक्रमों में काम करते हुए अपने कैरियर की शुरुआत की৷ नालया थीरपू (1992) फ़िल्म से उन्होंने अपने फ़िल्म कैरियर की शुरुआत की. इसके बाद उन्होंने एक्शन और रोमांस शैलियों की कई फ़िल्मों में अभिनय किया৷ चेन्नई फ़िल्म उद्योग में अपने वर्षों के दौरान, उन्हें एक फ़िल्म फेयर अवार्ड के लिए नामांकित किया गया और उन्होंने तीन तमिलनाडु राज्य फ़िल्म पुरस्कार जीते|

Loading comments...