En Appan Allavaa by Sandeep Narayan Maha ShivRatri

1 year ago
109

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா,
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா,
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா,
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா,

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா,
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா,
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா,
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா,

சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்,
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்,
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே,
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே,

ஆடிய பாதனே அம்பல வாணனே,
ஆடிய பாதனே அம்பல வாணனே,
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ,

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா,
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா,
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா,
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா,

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா,
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா,
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா,
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா.

Loading 1 comment...