🇵🇸 What happened to Israel in Lebanon at 2006? Hezbollah - Palestine-Hamas EP-11

1 year ago
343

#palestine #gaza #israel

Vanakkam..,

தற்போது நடந்து வரும் Hamas - Israel இடையிலான போரின் காரணமாக அதன் தினசரி நகர்வுகளையும் மணிக்கொருமுறை நடக்கும் சர்வதேச நிகழ்வுகளையும் அக்டோபர் காலை 7 மணி முதல் கவனிக்க தொடங்கியதால் நமது Travel Vlog காணொளியின் Editing பணிகளை தொடர இயலவில்லை !
அதற்காக எனது மன்னிப்பை முதன்மையாக கோருகிறேன்!

இந்த போர் பற்றிய புரிதல் இருப்பதாலும் , அரசியல் மாணவன் என்ற அடிப்படையிலும் பாலஸ்தீன் மீதான வெளி உலகும் சர்வதேச கொண்டிருக்கும் பொய்யான பிம்பத்தையும் உடைக்கும் கடமை எமக்கு இருப்பதாக உணர்ந்ததால் தினமும் ஒரு கேள்வி இந்த போர் பற்றி மற்றும் அதற்கான தர்க்க ரீதியான பதில் என இந்த தொடரை துவங்குகிறேன்!
தங்களின் மேலான ஆதரவை கோரும் ..,

- உங்கள் P.K

Travel Vlog Editing முடித்து அதன் காணொளிகளையும் விரைவில் வெளியிடுவேன்!
நன்றி !!

Loading comments...