அடிகளார் என்கிற தங்கத்தில்

6 months ago
24

அருள் வாக்கு

அடிகளார் :

அடிகளார் என்கிற தங்கத்தில்...

"செங்கல்லில் தங்கத்தைத் தேய்த்தால் அந்தச் செங்கல்லிலும்

தங்கம் ஒட்டிக்கொள்ளுமடா மகனே! பாலகனோடு இணக்கமும் உறவும் வைத்துக் கொண்டு வணங்கி வந்தால் செங்கல்லான உனக்கும் என் அருள் சேருமடா மகனே.

- மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அருளியது

Loading comments...