தலைவிதி

9 months ago
6

285. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சல்மான் அல்ஃபாரிஸீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: தலைவிதியைப் பிரார்த்தனை தவிர வேறு எதுவும் மாற்றிவிடாது. நல்லறம் தவிர வேறு எதுவும் ஆ‎யுளை அதிகமாக்கிவிடாது.
(திர்மிதீ: 2065 / 2139).
இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸன் தரத்தில் உள்ளது.
(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 285)

Loading comments...