நடுங்கவைக்கும் துயரம்; Libya அவலத்துக்கு Reason என்ன? இரவோடு இரவாக பறிபோன உயிர்கள் | Libya Floods

9 months ago
49

Libya Floods: லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என டேர்னா நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

#libya #tsunami #floods

Loading 1 comment...