ஆதியாகமம் 1:1 ல் இயேசு Yeshua in Genesis 1:1 Tamil

9 months ago
45

விளக்கவுரை:
கர்த்தரின் நாமத்திற்கு தோத்திரம் உண்டாவாதாக!
நம்முடைய பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலிருந்தும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலிருந்தும் மொழி பெயற்பு செய்யபட்டுள்ளது. நாம் தமிழில் பரிசுத்த வேதாகமத்தை படித்தாலும், மூல பாஷையான எபிரேய மொழியில் படிக்கும்போது, அதிலுல்ல உண்மையான அர்த்தத்தையும், முழுமையான கருத்தையும் புரிந்துகொள்ள முடியும். பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும், கரத்தர் நமக்கு அவரை வெளிப்படுத்தவும், மற்றும் அவரின் இரட்சிப்பின் திட்டத்தை அறியவும் பயன்படுத்துகிறார். அந்த திட்டத்தை " பிரஷிட்(ஆதியிலே)"என்ற எபிரேய வார்த்தையின் மூலம் பரிசுத்த வேதாகமத்தின் முதல் வார்த்தையிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த விடியோவின் மூலமாக, நாம் “பிரஷிட்(ஆதியிலே)"என்ற எபிரேய வார்த்தையில்லுல்ல ஒவ்வொரு எழுத்தையும் படித்து, அதன்அர்தத்தையும் அறிந்துகொள்ளப் போகிறோம். அந்த வார்த்தை மூலம், கர்த்தர் எப்படி அவருடைய குமாரன் இயேசு சிலுவையில் உயிர் விடுவதன் மூலம் நமக்கு இரட்சிப்புகிடைக்கபோகிறது என்பதை வெளிப்படுத்தினார் என்றும் அறியப்போகிறோம்.

PRAISE BE THE NAME OF THE LORD!
The first part of the Holy Bible, Tanakh (Old Testament) has been translated from Hebrew to Tamil, and the second part New Testament from Greek. Though, we study the scriptures in Tamil, reading Bible in the original Hebrew language, gives us true meaning and a deeper understanding of HIS words. Bible is the inspired word of G-D and His revelation to all people of Himself and His plan of salvation. G-D’s plan has been revealed to us through the first word of the Bible written in Hebrew as “B'reishit” . Our intention for recording this Youtube video is to help us learn the meaning of each Hebrew letter of the word “B'reishit” and to understand G-D’s covenant of sacrificing HIS begotten son Yeshua on the cross for our sins

For Speaking Inquiries
Dutchunclejohn@yahoo.com

Loading comments...