Premium Only Content

மோதி கொஸ்டின் என்ற பி.பி.சி வெளியிட்ட காணொலியின் தமிழாக்கம் பாகம் 2 / BBC Modi question
மோதி கொஸ்டின் என்ற பி.பி.சி வெளியிட்ட காணொலியின் தமிழாக்கம் பாகம் 2. BBC Modi Question Part II in Tamil
PART-I
2002ல் குஜராத்தில் நடந்த வன்முறையை பத்தி BBC வேளியிட்ட MODI QUESION ன் தமிழாக்கம் part 1
https://rumble.com/v2nwa1w-tamil-version-of-modi-question-published-by-bbc.html
உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிறதமராண திரு நரேந்திரமோதி, இரண்டுமுறை இந்தியாவின் பிறதமராக தேர்ந்தெடுக்கபட்டு, நிகழ்கால இந்திய அரசியலில் மிக சக்த்திவாய்ந்த அரசியல்வாதியாக இருக்கிரார். சீனாவின் ஆசியாவில் உள்ள ஆதிக்யத்துக்கு ஒரு தடுப்பு சுவராக மேர்க்கத்தியர்கள் இந்தியாவை பார்க்கிரார்கள், அதனால் அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களுடய கூட்டணியில் இவரை வரவேர்க்கிரார்கள்.
இந்தியாவிலிருகிர இஸ்லாமியர்கள், கிரிஸ்துவர்கள் மற்றும் எல்லா சிருபான்மையினருக்கும் எதிராக இருக்கின்ற இவருடய அரசின் செயலை கண்டித்துள்ள தொடர்குற்றக்சாட்டுகளால் நரேந்திரமோதியின் பிறதமர்பதவி தள்ளாடினது. இந்தியாவின் மதரீதியான பெரியளவிலான சிருபான்மையினரின் விஷய்த்திலுள்ள இவரது அரசியலை கண்டரியவும், இந்த குற்றச்சாட்டுகளுக்கான மோதியின் கடந்தகால வரலாற்றையும் விசாரித்து அதின் உணமை கண்டரிய இந்த தொடர் விசாரணை நடத்தினது.
ஹிந்துத்வா அரசியலில் நரேந்திரமோதியின் பங்கை இந்த அத்தியயங்களில் புரிந்துகொள்ளலாம். வலதுசார அமைப்பான RSSல் அவர் உயர்ந்துவந்ததும், ப.ஜ.க வின் வேட்ப்பாளராகி குஜராத்தின் முதலமைச்சராக 2002ல் இவருடய பொருப்பில் நடத்தபெட்ட தொடர் மத வன்முரையும் சர்ச்சைகுரியதாக நிலவுகிரது.
Indian Primie minister Narendra Modi is the leader of the world’s largest democracy, a man who has been elected twice as India’s prime minister and is widely seen as the most powerful politician of his generation in India. Seen by the west as an important bulwark against Chinese domination of Asia, he has been courted as a key ally by both the US and the UK.
Yet Narendra Modi’s premiership has been dogged by persistent allegations about the attitude of his government towards India’s Muslim, Christians and all minority population. This series investigates the truth behind these allegations and examines Modi’s backstory to explore other questions about his politics when it comes to India’s largest religious minorites.
This episode tracks Narendra Modi’s first steps into Hindutva politics, including his association with the right-wing Hindu organisation Rashtriya Swayamsevak Sangh, his rise through the ranks of the Bharatiya Janata Party, and his appointment as chief minister of the state of Gujarat, where his response to a series of riots in 2002 remains a source of controversy.
-
Mally_Mouse
9 hours agoLet's Hang!!
4.41K -
1:04:10
BonginoReport
4 hours agoCornhusker Clink & A Sizzling Border Wall Deter Illegals - Nightly Scroll w/ Hayley Caronia (Ep.116)
91.4K58 -
LIVE
blackfox87
1 hour agoFoxyFam takes on Warzone! | PREMIUM CREATOR | #DisabledVeteran
90 watching -
LIVE
Spartan
5 hours agoScrims then Ranked / Octopath Traveler 2
42 watching -
LIVE
The Jimmy Dore Show
3 hours agoTrump Administration Sends Accused Pedo BACK TO ISRAEL! Ukrainians Now OVERWHELMINGLY Oppose War!
7,617 watching -
6:44:51
Dr Disrespect
10 hours ago🔴LIVE - DR DISRESPECT - IMPOSSIBLE 5 CHICKEN DINNER CHALLENGE - FEAT. VISS
103K15 -
LIVE
GloryJean
2 hours agoDominating The Sniper Role 🖱️ 6.7 K/D | Duos w/ Spartakus
23 watching -
LIVE
BigTallRedneck
2 hours agoBRRRAP PACK VS ANYBODY!!
28 watching -
1:09:21
TheCrucible
5 hours agoThe Extravaganza! Ep. 24 (8/20/25)
65.8K10 -
1:18:42
Kim Iversen
5 hours agoUFO Base Area 51 Catches Fire… Is It a Massive Cover-Up?!
39.7K59