Namma Family Builder

2 years ago
1

உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் புற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை அணி திரட்டுவதற்கான ஒரு முக்கியமான நாளாக இது கருதப்படுகிறது. இது உலகளாவிய முயற்சியாகவும், பல மில்லியன் கணக்கிலான உயிர்களின் இறப்பிலிருந்து பாதுகாக்கின்றது.

இந்த புற்றுநோய் பற்றி விளம்பரப்படுத்துதல், மக்களுக்கு புற்றுநோய் பற்றிய விளைவுகளை பற்றி தெரிய வைக்க இந்த நாள் கருதப்படுகிறது.

Loading comments...