Dream | உனக்கு எது நிஜம் அது ஆகிவிடும் உண்மை | Tamil Motivation | Sinhala Motivation

2 years ago
10

#srilanka #srilankamotivation #tamilmotivation

දැඩි කර හදවත පළමු පියවර තබන විට බාධක හිස මත කඩා වැටේ එකිනෙක ඉලක්කයක් නැති ව යන ගමන අඳුරුය මවාගන්න ඉලක්කය සැබෑ වනු නියතය

மனிதனாக பிறந்தவர் எவர்க்கும் சோதனைகள் நிழல் போல் இருக்கும்
தோல்வியை நினைத்தால் பாதையும் வழுக்கும்
கனவோடு உழைத்தால் வலிகூட இனிக்கும்

வீழ்ந்த எவருக்கும் தோல்வி கசக்கும்
தோல்விக்குள்ளே படிப்பினை இருக்கும்
எழுந்திட அதுவே துணை இருக்கும்

இருக்கிற இடம் என்றும் நிரந்தரம் ஆவதில்லை

வாழ்க்கை வளமாக வருகின்ற முகூர்த்தம் உனக்குள் நம்பிக்கை ஒழியாக மணக்கும்
தோல்விக்கு காரணம் நீயென நினைக்கும் தருணம் புது பலம் உனக்குள் பிறக்கும்

கடின உழைப்பும் இடை விடாத மனசும் வெற்றிக்கு தோல் தரும்
உயிர் உள்ள வரைக்கும் கணக்காக கஷ்டப்படும் மதி உள்ள எவர்க்கும்

இருக்கிற இடம் என்றும் நிரந்தரம் ஆவதில்லை உனக்குள் இருக்கும் வெறியை கொழுத்து

Self-motivating
Power I’m producing
Can get you high, stop procrastinating
I’ll be keeping on promoting
Hard work & dreams can keep you floating
Keep on moving you need the beating
Conquer your inner b%^&#, stop with the moping
Mental toughness, don’t mind the hating
Maximum effort can keep you going

வெற்றி வரும் வரை முயற்சியை அழுத்து
ஓய்வுக்கு நேரம் இல்லை ரா பகல் உழைத்து அடை உந்தன் இலக்கை ஒழுக்கத்தை மதித்து

நேற்று எவர்க்கும் சொந்தம் இல்லை நாளை எது வரும் அறிந்தவர் இல்லை இன்றே நிஜம் அதை அடித்திடு கொள்ளை உனக்கு எது நிஜம் அது ஆகிடும் உண்மை

மனிதனாக பிறந்தவர் எவர்க்கும் சோதனைகள் நிழல் போல் இருக்கும்
தோல்வியை நினைத்தால் பாதையும் வழுக்கும்
கனவோடு உழைத்தால் வலிகூட இனிக்கும்

வீழ்ந்த எவருக்கும் தோல்வி கசக்கும்
தோல்விக்குள்ளே படிப்பினை இருக்கும் எழுந்திட அதுவே துணை இருக்கும்

உனக்கு எது நிஜம் அது ஆகிவிடும் உண்மை

My channel
https://www.youtube.com/zaharan_hameed

Instagram
https://www.instagram.com/zaharan_hameed/

Facebook
https://www.facebook.com/uniquezee

Twitter
https://twitter.com/hameed_zaharan/media

Tiktok
www.tiktok.com/@zaharanhameed2020

Loading comments...