தலைமுடி கொத்தா உதிருதா, கொய்யா இலை போதும், பட்டுன்னு நின்னு வேகமா வளரும்

2 years ago
4

https://youtu.be/x3cLEiBtons

https://tinyurl.com/bdej8jvu

தலைமுடி உதிர்வு பிரச்சனை பெண்களை போன்றே ஆண்களும் சந்தித்துவருகிறார்கள். இதை தடுக்க பல வழிகளையும் பின்பற்றி
கொய்யா.. மெய்யா என்று சொல்லகூடிய அளவுக்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது என்பதை மறுக்கமுடியாது. பழம் போன்று இதன் இலைகளும் சரும அழகிலும், கூந்தல் வளர்ச்சியிலும் மிகப்பெரும் நன்மைகளை அளிக்கிறது.

கொய்யா இலைகளை சரியாக பயன்படுத்தினால் பிரச்சனைக்கான தீர்வை சரியாக போக்க முடியும். கொய்யா இலையை அரைத்து சாறாக்கி பயன்படுத்தலாம், நீரில் கலந்து கொதிக்கவைத்து கூந்தலில் தடவி பயன்படுத்தலாம், கொய்யா இலை எண்ணெயாக காய்ச்சியும் பயன்படுத்தலாம்.

இந்த மூன்று வகை பயன்பாடுமே கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் கொய்யா இலையை பயன்படுத்தும் முறை குறித்து தெரிந்துகொள்வோம்
.
தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் மயிர்க்கால்கள் வலுப்பெற்று ஆரோக்கியமான கூந்தல் சாத்தியமாகிறது. கூந்தலில் வெளிப்படாமல் தங்கியிருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றிவிடுகிறது. இனி கொய்யாப்பழங்கள் போன்று கொய்யா இலைகளையும் அதிகமாக பயன்படுத்த தொடங்குங்கள். கூந்தலின் ஆரோக்கியம் உங்களை ஆச்சரியப்படுத்தும்
.
About Us https://bit.ly/3GUPFOa
Contact: +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts

https://www.digistore24.com/redir/330639/CHUS87/

Loading comments...