All Videos

Deepika Padukone & Ranveer Singh's WEDDING CONFIRMED by Kabir Bedi; Check Out। FilmiBeat1m35s

Deepika Padukone & Ranveer Singh's WEDDING CONFIRMED by Kabir Bedi; Check Out। FilmiBeat

Deepika Padukone and Ranveer Singh’s wedding rumours have caught the country in their grip and now Kabir Bedi is adding fuel to the fire. The veteran actor shared a cryptic tweet on Monday and we wonder if we can take it as a confirmation of the star couple’s wedding. The couple will tie the knot in Italy on November 20. The wedding veDeepika Padukone and Ranveer Singh’s wedding rumours have caught the country in their grip and now Kabir Bedi is adding fuel to the fire. The veteran actor shared a cryptic tweet on Monday and we wonder if we can take it as a confirmation of the star couple’s wedding. The couple will tie the knot in Italy on November 20. The wedding venue, says the report, will be near the serene and scenic, Lake Como nue, says the report, will be near the serene and scenic, Lake Como

बीएसए ने लिखा लेटर, सरकारी वृक्षारोपण के कार्यक्रम में बीजेपी नेताओं की मौजूदगी जरूरी1m48s

बीएसए ने लिखा लेटर, सरकारी वृक्षारोपण के कार्यक्रम में बीजेपी नेताओं की मौजूदगी जरूरी

presence of BJP leaders in the program of government प्रतापगढ़। उत्तर प्रदेश के प्रतापगढ़ में बीएसए ने एक पत्र जारी कर वृक्षारोपण के कार्यक्रम में भाजपा नेताओं और कार्यकर्ताओं की उपस्थिति अनिवार्य की है। बीएसए द्वारा पत्र जारी होने के बाद विवाद बढ़ गया है। सपा कार्यकर्ताओं ने इस बात से नाराज होकर बीएसए का पुतला फूंका और कार्यालय में ताला लगा दिया। मामला प्रतापगढ़ के जिला बेसिक शिक्षा विभाग का है। बीएसए अशोक कुमार ने 15 अगस्त पर वृक्षारोपण के लिए एक पत्र जारी किया था। पत्र में सभी बीईओएस को निर्देशित करते हुए कहा स्कूलों में गड्ढों की खुदाई तक पौधे उपलब्धता सुनिश्चित कराये। साथ ही प्रत्यके बूथ वालों विद्यालयों में भाजपा नेताओं और कार्यकर्ताओं उपस्थित रहे।

മുല്ലപ്പെരിയാറിൽ ഓറഞ്ച് അലേർട്ട് | Oneindia Malayalam1m05s

മുല്ലപ്പെരിയാറിൽ ഓറഞ്ച് അലേർട്ട് | Oneindia Malayalam

water level increased in mullaperiyar ജലനിരപ്പ് സംഭരണശേഷിയുടെ പരമാവധിയോട് അടുത്തതോടെ മാട്ടുപ്പെട്ടി അണക്കെട്ടിന്റെ ഷട്ടറുകളും ഇന്നലെ തുറന്നു. അണക്കെട്ടിലെ ജലനിരപ്പ് 1599 അടിയായി ഉയര്‍ന്നതോടെയാണ് ഷട്ടര്‍ തുറക്കാന്‍ തീരുമാനിച്ചത്. അ​ണ​ക്കെ​ട്ടി​ന്റെ പ​ര​മാ​വ​ധി സം​ഭ​ര​ണ ശേ​ഷി 1599.59 അ​ടി​യാ​ണ്. #Mullaperiyar

ಮಳೆಯ ಆರ್ಭಟಕ್ಕೆ ತತ್ತರಿಸಿದ ಶೃಂಗೇರಿ ಜನತೆ..! | Oneindia Kannada30s

ಮಳೆಯ ಆರ್ಭಟಕ್ಕೆ ತತ್ತರಿಸಿದ ಶೃಂಗೇರಿ ಜನತೆ..! | Oneindia Kannada

Its pouring heavily in Shringeri as an effect temple premises are flooded. The overflowing Tunga has cut the road connectivity. ಬಿಟ್ಟು ಬಿಡದೆ ಕಾಡುತ್ತಿರುವ ವರುಣನ ಆರ್ಭಟಕ್ಕೆ ಶೃಂಗೇರಿಯ ದೇವಸ್ಥಾನಗಳು ಮುಳುಗಡೆ ಆಗಿವೆ. ಜನ ಸಂಚಾರ ಅಸ್ತವ್ಯಸ್ತವಾಗಿದೆ. ಮಳೆಯ ಕಾಟಕ್ಕೆ ಜನ ತತ್ತರಿಸಿ ಹೋಗಿದ್ದಾರೆ.

ಎಂಥಾ ಮಳೆ ಸ್ವಾಮಿ ಇದು..! | Oneindia Kannada1m56s

ಎಂಥಾ ಮಳೆ ಸ್ವಾಮಿ ಇದು..! | Oneindia Kannada

Chikmagalur Mudegeri government school collapses due to heavy rain. Schools were declared holiday as a result their is no loss of life. ಮಲೆನಾಡಿನಲ್ಲಿ ಮುಂದುವರೆದ ಆಶ್ಲೇಷ ಮೆಳಯ ಅವಾಂತರಕ್ಕೆ ಸರ್ಕಾರಿ ಶಾಲೆ ಕುಸಿದು ಬಿದ್ದಿದೆ. ಶಾಲೆಗೆ ರಜೆ ನೀಡಿದ್ದ ಕಾರಣ ಯಾವುದು ಪ್ರಾಣ ಹಾನಿ ಸಂಭವಿಸಿಲ್ಲ.

காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- வீடியோ59s

காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- வீடியோ

ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி கரையோரங்களில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்ய ஆட்டோ மூலம் மைக் கட்டி அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதே பகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஆய்வு மேற்கொண்டு கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர். மேலும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஈரோடு தாசில்தார் அமுதா உள்ளிட்ட வருவாய்துறை - உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆலேசனை வழங்க வழங்கினார். இதனையடுத்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர்... தற்போது மேட்டூர் அணையில் தறந்துவிடப்பட்ட 1 லட்சத்து 35 ஆயிரம் கன நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டு அதிகளவு காவிரி ஆற்றில் செல்லக்கூடிய காரணத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் Des : Mike has been instructed by the auto to flood the Cauvery coastal areas in Erode Karungalpalayam.

கரூரில் நாத உற்சவ விழா- வீடியோ57s

கரூரில் நாத உற்சவ விழா- வீடியோ

கரூரில் உலக நன்மை வேண்டியும்,நாடு செழிக்கவும் நடைபெற்ற நாத உற்சவ விழாவில் 400-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு. கரூரை அடுத்த நெரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்திரநாயகி உடனுறை அக்னீஸ்வரர் ஆலயம் உள்ளது. இன்று 9-வது ஆண்டாக உலக நன்மை வேண்டியும்,நாடு செழிக்கவும்,கோவில் திருப்பணிகள் விரைவில் முடிய வேண்டியும் நாத உற்சவ விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்று இறைவனுக்கு ஒருசேர நாத உற்சவத்தை நடத்தினர். இந்நிகழ்வில் சிவ பக்தர்கள்,ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த 400-க்கும் மேற்பட்ட தவில் குழல் இசை கலைஞர்கள் தமிழாலும் தமிழ் இசையாலும் இறைவனை ஆட்கொள்ளும் விதமாக இசை சமர்ப்பனம் செய்து வருகிறார்கள். இந்தகோவிலின் திருப்பணிகள் விரைவில் முடிவு பெறவும்,உலக நன்மை வேண்டியும்,நாடு செழிக்கவும் இறைவனுக்கு அற்பனம் செய்கின்ற நிகழ்வாக இங்கு நடைபெற்று வருகிறது என்றார். Des: More than 400 musicians are participating in the funeral procession in Karur and the world for good and devotion.

எடப்பாடி- பூலாம்பட்டி சாலை போக்குவரத்து துண்டிப்பு- வீடியோ1m18s

எடப்பாடி- பூலாம்பட்டி சாலை போக்குவரத்து துண்டிப்பு- வீடியோ

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரிப்பு . பூலாம்பட்டி எடப்பாடி சாலை போக்குவரத்து துண்டிப்பு. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடக மாநிலத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் கபினி போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.இதையடுத்து இந்த இரண்டு அனைவரும் முழு நீரும் உபரி நீராக காவிரியில் திறக்கப்படுகிறது இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அது ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து அனைவரும் முழு நீரும் உபரி நீராக சுரங்க மின் நிலையம் மற்றும் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது இதனால் சேலம் ஈரோடு மாவட்டம் காவிரிக் கரையோரத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் சாலை முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது இதனால் மேட்டூர் பூலாம்பட்டி எடப்பாடி சாலை முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது அங்கு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மீட்டு நிவாரண முகாமில் மாவட்ட நிர்வாகம் சார்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை கரையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றங்கரை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Des : Extension of surplus water from Mettur Dam Pollampatti Edapadi road traffic cut off

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அழுத துரைமுருகன்- வீடியோ1m28s

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அழுத துரைமுருகன்- வீடியோ

வேலூரில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் குலுங்கி குலுங்கி அழுத துரைமுருகன் பேசமுடியாமல் பேச்சை பாதியில் நிறுத்தினார் வேலூர்மாவட்டம்,வேலூரில் அனைத்துக்கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்காக நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் அண்ணா சாலையில் உள்ள நகர திமுக அலுவலகம் எதிரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அஞ்சலியை கருணாநிதிக்கு செலுத்தினார்கள் அப்போது முன்னாள் அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான துரைமுருகன் கலைஞரின் மறைவு தனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் 56 ஆண்டுகள் பொதுவாழ்வில் அவருடன் நான் ஒன்றாக இருந்தவன் அவருக்கு முன்னாள் நான் இறந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் ஆனால் என்று பேச முடியாமல் கதறி குலுங்கி குலுங்கி அழுதார் இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது துரைமுருகன் அழுததால் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர் Des : In a tribute to Karunanidhi in Vellore, he paused and shouted silently,

கள்ளச் சாராயத்தை குடித்து உயிரிழந்த காகங்கள்- வீடியோ1m12s

கள்ளச் சாராயத்தை குடித்து உயிரிழந்த காகங்கள்- வீடியோ

குடியாத்தம் பகுதியில் தண்ணீர் என கள்ளச் சாராயத்தை குடித்ததால் காகங்கள் ஆங்காங்கே பறந்து சென்று உயிரிழப்பு வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் போடிப்பேட்டை, சீவூர் ஆற்றங்கரை ஓரப் பகுதிகளில் மணல் திருட்டு மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது மேலும் இந்தப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது ஆற்றில் மணல் எடுப்பதால் இப்பகுதியில் குடி தண்ணீருக்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது மேலும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது இதனிடையே இன்று குடியாத்தம் போடிபேட்டை ஆற்றங்கரையோரம் சில காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது இது குறித்து அப்பகுதியில் விசாரித்த பொழுது ஏற்கனவே காகங்கள் பல முறை இது போல் உயிர் இழந்துள்ளதாகவும் இங்கு கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதால் குடிமகன்கள் வீசிச் செல்லும் சாராயக் பொட்டலங்களில் உள்ள சாராயத்தை தாகத்திற்கு தண்ணீர் என்று அருந்தும் காகங்கள் ஆங்காங்கே பறந்து சென்று சற்று தூரம் சென்றவுடன் சுருண்டு விழுந்து உயிர் இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது இப்பகுதியில் மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இது போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு வீட்டு மாடியில் குடிதண்ணீர் வைத்து காப்பாற்ற வேண்டும் என்றும் இப்பகுதியில் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோருகின்றனர்

ತಮ್ಮದೇ ಡೈಲಾಗ್‌ಗೆ ಡಬ್‌ಸ್ಮ್ಯಾಶ್ ಮಾಡಿದ ಅಂಬಿ..! | Filmibeat Kannada38s

ತಮ್ಮದೇ ಡೈಲಾಗ್‌ಗೆ ಡಬ್‌ಸ್ಮ್ಯಾಶ್ ಮಾಡಿದ ಅಂಬಿ..! | Filmibeat Kannada

Rebel Star Ambaressh has made a dubsmash video on his own dialogue and the video is going viral in social media. ರೆಬೆಲ್ ಸ್ಟಾರ್ ಅಂಬರೀಶ್ ಅವರ ಡೈಲಾಗ್‌ಗೆ ಅವರೇ ಡಬ್‌ಸ್ಮ್ಯಾಶ್ ಮಾಡಿದ್ದು ಆ ವೀಡಿಯೋ ಈಗ ಸಾಮಾಜಿಕ ಜಾಲತಾಣದಲ್ಲಿ ವೈರಲ್ ಆಗಿದೆ.

Cloverdale fire set by arsonist1m48s

Cloverdale fire set by arsonist

"The biggest crop we've had for years is firewood," said Mark Linshield Lineshield through tears. "And that's what's burning down there right now. So...that's a total loss." Fire crews Monday stopped the forward rate of spread of a brush fire in the San Pasqual Valley.  The blaze, dubbed the Cloverdale Fire, burned 100 acres and is, as of 7 p.m. Monday, 15 percent contained.

KGTV
Published: August 14, 2018
திமுகவில் நடைபெற போகும் பெரிய மாற்றத்தை மறைமுகமாக சொன்ன பிளக்ஸ்- வீடியோ1m10s

திமுகவில் நடைபெற போகும் பெரிய மாற்றத்தை மறைமுகமாக சொன்ன பிளக்ஸ்- வீடியோ

திமுக செயற்குழு கூட்டத்திற்காக அண்ணா அறிவாலயம் முன் வைக்கப்பட்டு இருக்கும் பேனர்களில் சில முக்கியமான விஷயங்களை ரகசியமாக திமுக உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல்வர் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். DMK executive meeting: Stalin on the Stage, Posters speaks Politics.

Rafale Deal की Rahul Gandhi को नहीं पता है Cost, हर बार अलग- अलग बताया, ये रहा Proof वनइंडिया हिन्दी1m08s

Rafale Deal की Rahul Gandhi को नहीं पता है Cost, हर बार अलग- अलग बताया, ये रहा Proof वनइंडिया हिन्दी

Rafale ek, daam anek: BJP's witty comeback at Congress with Rahul gaffe video.Barely two hours after the Congress party posted a video questioning the Narendra Modi-led BJP government in the Centre over its alleged complicity in the Rafael deal, the Bharatiya Janata Party (BJP) was out with a sarcastic comeback. #RahulGandhi #Rafale Deal #BJPVideo राफेल डील के मुद्दे पर कांग्रेस और भारतीय जनता पार्टी आमने-सामने है. दोनों पार्टियों में इस मुद्दे पर पहले ही जुबानी जंग चल रही थी, लेकिन अब वीडियो वॉर छिड़ गई है. बीजेपी द्वारा जारी वीडियो में आरोप लगाया गया है कि राहुल गांधी राफेल विमान के दाम हर बार अलग-अलग बता रहे हैं.

डीएम ने रुकवाया 15 अगस्त का कार्यक्रम, छात्रों को लगाई फटकार2m18s

डीएम ने रुकवाया 15 अगस्त का कार्यक्रम, छात्रों को लगाई फटकार

dm chhatarpur stops rehearsal of independence day program छतरपुर। मध्य प्रदेश के छतरपुर में 15 अगस्त की तैयारियां कर रही छात्राओं को डांटने और अपमानित करने का मामला सामने आया है। जिससे छात्राएं भावुक होकर रो पड़ी और 15 अगस्त को होने वाले कार्यक्रम को कैंसिल कर दिया। मामला जिला मुख्यालय छतरपुर स्थित बाबूराम चतुर्वेदी स्टेडियम का है। छतरपुर स्थित बाबूराम चतुर्वेदी स्टेडियम में 15 अगस्त पर होने वाले सांस्कृतिक कार्यक्रम के रिहर्सल की तैयारी चल रही थी, इसी दौरान कलेक्टर ने छात्रों के प्रदर्शन और गाने के बोल पर आपत्ति दर्ज कराते हुए सभी को डांट लगा दी। छात्राओं की मानें तो कलेक्टर साहब ने हमें गांव का गंवार और लूजर कहते हुए प्रोग्राम को कैंसिल कर दिया।

நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலினை அழ வைத்த ரஜினி- வீடியோ2m11s

நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலினை அழ வைத்த ரஜினி- வீடியோ

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக திரைத்துறையினர் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினியின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் கண் கலங்கினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதி மறைவுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். Stalin cried after hearing Actor Rajinikanth speech in Karunanidhi Mourning meeting. Tamil cinema conducts mourning meeting for Karunanidhi yesterday in Chennai Kamarajar Arangam.