All Videos

காமெடியனாக இருந்த கருணாஸ் திடீர் புயலாக மாறியது ஏன் ?2m13s

காமெடியனாக இருந்த கருணாஸ் திடீர் புயலாக மாறியது ஏன் ?

தமிழ்நாட்டு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று கொஞ்சம்கூட நினைத்தே பார்த்திருக்க மாட்டோம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு காமெடி நடிகர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதோ இன்னொரு காமெடி நடிகர் முதல்வரையே கடுமையாக விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Actor Karunass's speech on CM Edappadi Palanisamy has created a furore in Tamil Nadu.

ஸ்டாலினை சந்தித்த 103 வயது ரங்கம்மா பாட்டி1m26s

ஸ்டாலினை சந்தித்த 103 வயது ரங்கம்மா பாட்டி

திமுக தலைவர் ஸ்டாலினை அக்கட்சியின் மூத்த உறுப்பினரான ரங்கம்மா பாட்டி நேரில் சந்தித்து ஆசி வழங்கினார். தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உருவான கட்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகும். இந்த கட்சி ஆரம்பித்து 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. DMK Senior Member 103 Year Old Rangammal met MK Stalin

ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்தது மோடி அரசுதான்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்1m26s

ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்தது மோடி அரசுதான்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார். French news organisation Mediapart quoted François Hollande as claiming that his country ‘did not have a say’ in the decision.

Friday morning weather1m31s

Friday morning weather

We're warmer than average heading into the Kern County Fair this weekend, but our air quality has improved slightly to an AQI of 97.

KERO
Published: September 21, 2018