அழகிரிக்கு பின்னால் பாஜகவா?- தமிழிசை பதில்- வீடியோ

OneIndia_TamilPublished: August 15, 2018
Published: August 15, 2018

அழகிரியின் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது இந்த ஆண்டின் பெரிய ஜோக் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து திமுகவுக்குள் அதிகார போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய அழகிரி குட்டையை குழப்பினார்.

Tamilisai Soundararajan says that its a very good like that someone claims BJP behind Azhagiri.

Be the first to suggest a tag

    Comments

    0 comments