கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

OneIndia_TamilPublished: August 13, 2018
Published: August 13, 2018

மெரினா கடற்கரையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அஞ்சலி செலுத்தினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 'சர்கார்' திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்தார். இதனால் கருணாநிதி கடந்த 7ம் தேதி மரணமடைந்து 8ம் தேதி, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, விஜய்யால் அதில் பங்கேற்க முடியவில்லை.

Vijay pay his tribute to Karunanidhi at his memorial in Marina beach at Chennai as he returns from USA.

Be the first to suggest a tag

    Comments

    0 comments