ஜனனி இந்த வாரம் வெளியேறுகிறாரா?- வீடியோ

Filmibeat_TamilPublished: August 11, 2018
Published: August 11, 2018

#biggboss2 #tamil #pyarpremakadhal #harish #raiza #eviction #nomination
#janani #sendrayan #ponnambalam #mahath #yashika #mumtaj #balaji #aishwaryadutta

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Aishwarya becomes the captain again. Luxury task is cancelled. Pyar Prema Kadhal film vew Harish and Raiza comes to big boss house. Mahath talks to Harisha about YAshika. Ponnamabalam , Sendrayan and Janani are nominated for eviction this week.

யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. ஐஸ்வர்யா மீண்டும் கேப்டனாக தேர்வுசெய்யப்படுகிறார். ஜனனி, சென்ட்ராயன் மற்றும் பொன்னம்பலம் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் நாமினேட் செய்யப்பட்டார்கள். இதில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. பியார் பிரேமா காதல் படக்குழு ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா பிக் பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

Be the first to suggest a tag

    Comments

    0 comments