இறந்த குட்டி குரங்கு உடலுடன் அலையும் தாய் குரங்கு- வீடியோ

OneIndia_TamilPublished: August 11, 2018
Published: August 11, 2018

குன்னூர் ரோட்டில் குரங்கு ஒன்றின் பாசப்போராட்டம் கண்டு சாலையில் போவோர் வருவோர் எல்லாம் கண்கலங்கி நின்றனர். குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையானது மிக முக்கியமான சாலையாகும். எப்போதுமே வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும்.

Be the first to suggest a tag

    Comments

    0 comments