ஸ்ரீரெட்டி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சிம்பு - வைரல் வீடியோ

Filmibeat_TamilPublished: August 11, 2018
Published: August 11, 2018

நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் சிம்புவின் வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீப காலங்களில் சமரசிம்மா ரெட்டியை விட அதிகமாக அதிர்ச்சியூட்டியது யாரென்றால் அது ஸ்ரீரெட்டி தான். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாக புகார் அளித்தார். ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் உள்ளது என ஸ்ரீரெட்டி பதிலளித்தார்.

Actress Srireddy shared a simbu video. He appeared in interactive session. Srireddy asked about his future wife qualities. He replied in his own way.

Be the first to suggest a tag

    Comments

    0 comments