திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்- வீடியோ

OneIndia_TamilPublished: August 10, 2018
Published: August 10, 2018

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்திக்கு எது நடந்தாலும் அதற்கு தமிழக காவல்துறைதான் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அந்த இயக்கம் எச்சரித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணைய அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய 'மே17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று கைது செய்யப்பட்டார்.

If Tirumurugan Gandhi is in danger, the TN Police must take charge: May 17 Movement

Be the first to suggest a tag

    Comments

    0 comments