மஹத் காதலி மிஸ் இந்தியாவா?! கலக்கத்தில் யாஷிகா...வீடியோ

Filmibeat_TamilPublished: August 10, 2018
Published: August 10, 2018

#biggboss2 #tamil #luxurytask #aishwaryadutta #mahath #yashika #mumtaj #balaji #sendrayan

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. YAshika feels very bad talking about Mahath to Aishwarya. Mahath girlfriend is actualy Prachi Mishra who is former Miss. India.. Best and worst performers are chosen by Rythvika. Luxury budget task happens. Mumtaj , Balaji and Vaishnavi talks about Mahath. Vaishnavi cries. Everyoen pay their respect to Kalaignar Karunanidhi.

யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. மஹத்தை பற்றி யாஷிகா ஐஸ்வர்யாவிடம் பேசுகிறார். மஹத் காதலி மிஸ் இந்தியா. ரித்விகா யார் சிறந்த போட்டியாளர் என்று அறிவிக்கிறார். சென்றாயனும் பாலாஜியும் சண்டை போட்டுக்கொள்கின்றனர். ஜனனி நடுவராக அனைவரின் வாக்கு வாதத்தையும் கேட்கிறார்.

Be the first to suggest a tag

    Comments

    0 comments