இ-லைசன்ஸை டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்...வீடியோ

OneIndia_TamilPublished: August 10, 2018
Published: August 10, 2018

லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்ட தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம், டிராபிக் போலீஸ் அதை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவித்து உள்ளது.

Allow E Copies of license, RC book etc, Central has advised The State governments.

Be the first to suggest a tag

    Comments

    0 comments