கருணாநிதிக்கு ஆலயத்தில் மோட்ச தீபம்- வீடியோ

OneIndia_TamilPublished: August 10, 2018
Published: August 10, 2018

கடவுளில்லை என்று கூறும் கருணாநிதிக்கு ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர் வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது இதில் நடராஜர் மண்டபத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவையொட்டி இரவு சுமார் 8 மணியளவில் அவரது ஆன்மா சாந்தியடையவும் ஜலகண்டீஸ்வரர் தரும ஸ்தாபனத்தின் சார்பில் செயலாளர் சுரேஷ் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது இதில் பொதுமக்களும் கலந்துகொண்டு மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர் தமிழ்முறைப்படியும் பாடல்கள் பாடப்பட்டது தமிழகத்திலேயே முன்னாள் முதல்வருக்கு வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோவிலில் தான் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. கடவுளில்லை என்று கூறும் கருணாநிதிக்கு ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்

Des: Karunanidhi, who claims to be not God, worshiped the Moksha lamp in the temple

Be the first to suggest a tag

    Comments

    0 comments