கருணாநிதி கற்றுக்கொடுத்தது...பிரச்சனையை சாதுர்யமாக கையாண்ட ஸ்டாலின்!- வீடியோ

OneIndia_TamilPublished: August 9, 2018
Published: August 9, 2018

திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக நடந்த களேபரத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். மிகப்பெரிய கலவரமாக வேண்டிய விஷயத்தை ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு உள்ளார்.

MK. Stalin proves that he is the number 1 student of Karunanidhi by the victory in Marina Case.

Be the first to suggest a tag

    Comments

    0 comments